ஆசியாவில் மிகவும் கவர்ச்சியான பெண் நம்ம நாட்டு நடிகையாம்? வெளியான பட்டியல்! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தைச் சேர்ந்த (ஈஸ்டர்ன் ஐ வீக்லி) ஆனது 50 கவர்ச்சியான ஆசியப் பெண்களின் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முதலிடத்தில் உள்ளார்.

இவரது பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 32 வயதாகும் தீபிகா, சமீபத்தில் அவரது காதலரான நடிகர் ரன்வீர் சிங்க்கும், இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில், வில்லா தெ பால்பியானெல்லோ என்ற வில்லாவில், கொங்கனி முறைத் திருமணமும், ஆனந்த் கராஜ் முறை திருமணமும் செய்த்துக்கொண்டனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள நிகழ்வில் வித்தியாசமான ஆடை அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்தவர். பாலிவுட்டின் முடிசீரா ராணியாகவும், அழகின் சிகரமாகவும் விளங்கியவர் தீபிகா படுகோனே.

மேலும் கூறுகையில், தீபிகாவின் பணிவு மிகவும் ஊக்கப்படுத்தக் கூடியது. மன நலம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

English Summary

deepika padukone is asian sexiest woman


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal