களத்தில் இறங்கிய தர்ஷனின் காதலில்.. கதிகலங்கும் பிக்பாஸ்!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு உள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை கொடுத்து வருகிறார். இதனால் சக போட்டியாளர்கள் போட்டி போட்டு கொண்டு விளையாடி வருகின்றனர். மேலும் நேற்று தலைவர் தேர்வு நடைபெற்றது.

தலைவர் தேர்வில் முகேன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் நாமினேஷன் என்ற பெயரில் பிக்பாஸ், போட்டியாளர்களை பச்சை மிளகாய் சாப்பிட வைத்தார். தர்ஷனும் பச்சை மிளகாய் சாப்பிட்டார்.

இதனை பார்த்த தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி மிகவும் கோபமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்தவை, இது அவர் உடல்நிலையை மிகவும் மோசமாக பாதிக்கும். இது நியாயமில்லை. இதை நான் பார்க்க மாட்டேன் என பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

darshan lover instagram post


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->