லவ் டுடே படத்தை ரீமேக் செய்யும் போனி கபூர்.?  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாக்கிய கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன் இவரது படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அவரது இயக்கத்தில் வெளியாக இருந்தாலும் லவ் டுடே படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணைப்பதை போலவே வரவேற்பை பெற்றது.

இதில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்க நடிகை இவானா ஹீரோயினாக நடித்திருப்பார். மேலும் பிக் பாஸ் புகழ் ஆஜித் மற்றும் நடிகர் சத்யராஜ் நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி தெலுங்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் கோனி கபூர் வாங்கி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 

இத்தகைய நிலையில், இந்த படத்தை தான் வாங்கவில்லை என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்து இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boney kapoor about love Today remake


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->