தீவிர சிகிச்சையில் பிரபல தமிழ் நடிகர்.. சோகத்தில் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக இருக்கும் போண்டாமணி உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மே 26-ஆம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். 

இதயநோய் ஏற்பட்டதன் காரணமாக ஐசியூவில் சேர்க்கப்பட்டுள்ள போண்டா மணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவமனையில் போதிய உதவி இல்லாமல் போண்டாமணி தவிப்பதாக தற்போது அவரே பேசியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் போண்டாமணி சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bondamani in ICU


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->