அட நம்ம பிளாக் ப்யூட்டி கண்ணம்மாவா இது.?! போட்டோஷூட்டால் அதிர்ந்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் முதலில் நடித்து வந்தார். 

அவர் வெள்ளித்திரை பட வாய்ப்புகள் கிடைத்த காரணத்தால் சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்போது இந்த கதாபாத்திரத்தில் மாடல் அழகி வினுஷா தேவி நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சி சீரியல்களில் அதிக ரசிகர்களை கொண்ட சீரியல் பாரதிகண்ணம்மா தான்.

இந்த சீரியலில் நடிக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. ரோஷினி சீரியலை விட்டு விலகினாலும் அவ்வப்போது போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்து வருவது வழக்கம். 

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை கண்டு ரசிகர்கள்.. அட நம்ம பிளாக் ப்யூட்டி கண்ணம்மாவா இது? என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Black Beauty kannamma Super photo shoot


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->