பிக் பாஸ் இல்லத்திற்குள் செல்லும் முன்னரே பிக் பாஸை கலாய்த்த கவின்.! இந்த வீடியோ பதிவை நேற்று கவனித்தீர்களா?.!! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் பாத்திமா பாபு, லோஸ் லியா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, கவின், சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், அபிராமி ஐயர், மோகன் வைத்யா, சாண்டி, முகென் ராவ், தர்ஷன், ரேஷ்மா, ஷெரின் ஆகிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று உள்ளனர். 

இவர்கள் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்பது போட்டி நீதிமுறை. இறுதியில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். நேற்று 15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்து வைத்து, பிக் பாஸ் வீட்டிற்குள் கமலஹாசன் அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிக் பாஸ் இல்லத்திற்குள் செல்ல தயாரான நடிகர் கவினின் வீடியோ தொடர்பான காட்சிகளானது ஒளிபரபரப்பட்டது. அந்த வீடியோ பதிவில் தன்னை பற்றி கூறிக்கொண்டு இருந்த கவின்., திடீரென நாம் ஒரு காட்டிற்கு செல்கிறோம்., காட்டிற்கு செல்லும் சமயத்தில் அங்கு பலதரப்பட்ட உயிரினங்கள் இருக்கும். 

அவ்வாறான உயிரினங்களில் இருந்து நாம் எப்படி தப்பித்து வருகிறோம் என்பது தான் முக்கியம். ஒவ்வொரு விஷயமும் நமக்கு புதிய விதமான அனுபவத்தை கொடுக்கும் என்று தெரிவித்தார். இதனை கண்ட இணைய நெட்டிசன்கள்., பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது தான் சென்றார்., இதற்கு முன்னதாகவே எப்படி கலாய்க்கிறார் என்று கூறி வருகின்றனர். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss trolled by bigg boss three contestant kavin


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal