கலெக்டராக நடிக்கும் பாக்யராஜ்.!! - Seithipunal
Seithipunal


யூ-டியூப்பர் மகேஷ் கதையின் நாயனாக நடிக்கிறார். கதையின் நாயகியாக வைஷ்ணவி நடிக்கிறார். படத்தில் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஆதிரா, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

படத்திற்கு ஆண்டவன் என பெயரிடப்பட்டுள்ளது.  படத்துக்கு கதை திரைக்க சம்மதனும் மீதி வில்லி திரு கண்ணன் டைரேக்சன் செய்கிறார். 

நாட்டில் ஒருபுறம் நகரம் வாழ்கிறது மறுபடியும் கிராமங்கள் அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டின் முதுகெலும்பு என்பதன் மக்கள் புரிந்து கொண்டு கிராமங்களை வாழ வைக்க வேண்டும்.

" ஒருவர் கஷ்டத்தில் யார் உதவுகிறாரோ அவரே ஆண்டவனாக " பார்க்கப்படுகிறார் என்பதை படத்தின் கதை என்கிறார். இத்திரைப்படத்தில் இயக்குனர் பாக்கியராஜ் கலெக்டராக நடிக்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhagyaraj plays role collector


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->