பாக்யலட்சுமி சீரியலில், பன்முகத்தை காட்டும் ரித்திகா.! எழில் மட்டுமல்ல ரசிகர்களும் குஷி தான்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு இல்லத்தரசிகளின் ஆஸ்தான தொடராக இருந்து வருவதுதான் பாக்கியலட்சுமி சீரியல். இல்லத்தரசி அன்றாடம் குழந்தைகள் மற்றும் கணவருடன் படும் கஷ்டங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது தான் இந்த சீரியல்.

இல்லத்தரசிகள் அனைவருக்கும் இது ரசிக்கும் விதமாக இருக்கும். இதில், எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்க்கு கதாநாயகியாக அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். சமீபத்தில் இவருக்கு வித் கோமாளி இரண்டாவது சீசனில் கலந்துகொண்டார். 

இவர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் பாலாவுடன் சேர்ந்து அவர் அடிக்கிற லூட்டி சுவாரசியமாக இருக்கும். பாக்கியலட்சுமி சீரியல் தொடரில் அவருக்கு மிகவும் அமைதியான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதுவே தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது. 

இந்த நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியல் காட்சியில் அவர் பாடல் பாடும் விதமாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்போது, தன்னுடைய சொந்த குரலில் அந்த பாடலை பாடியதாக கூறப்பட்டது. இதற்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bakyalakshmi rithika song gets wishes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->