'அயலான்' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்! ரசிகர்கள் உற்சாகம்! - Seithipunal
Seithipunal


ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட கலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

24 ஏ எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட் குறித்து பட குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'அயலான்' திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது . மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayalaan movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->