தனது ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டிய அட்லி-ப்ரியா தம்பதியினர்.. என்ன பெயர் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதன்பின்னர் மெர்சல், பிகில், தெறி ஆகிய திரைப்படங்களை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்றவர். 

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் என்ற அங்கீகாரத்தை அட்லீ பெற்றுள்ளார். இவர் தொலைக்காட்சி நடிகை கிருஷ்ண பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 

பிரியா எப்பொழுதும் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எதையாவது பகிர்ந்து வருவது வழக்கம். தனது கணவர் மீது அவர் காட்டும் காதல் அனைவருக்கும் பொறாமை படும் விதமாக இருக்கும்.

இதனிடையே பிரியா அட்லி தம்பதியினருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆண்குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தனது ஆண் குழந்தைக்கு 'மீர்' என என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Atlee priya son name announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->