வலிமை படத்தை பற்றி ட்விட்டரில் பதிவிட்ட நடிகை அதுல்யா!  - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்தின் 60வது படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. 

வலிமை படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அஜித்தின் அடுத்த படம் வலிமை என படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டதை அவரது ரசிகர்கள் மிக பிரம்மாண்டமாக கொண்டாடினர். ட்விட்டரில்  வலிமை ஹாஸ் டேக் 3 மில்லியன் தாண்டி சாதனையை தொட்டது.

இந்நிலையில், தற்போது பிரபல நடிகை அதுல்யா ரவி தற்போது தல அஜித்தின் வலிமை படத்தை பற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில் தல அஜித்திற்கு மிக சரியான தலைப்பு இது என கூறியுள்ளார் அவர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

athulya tweet about ajith film


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->