அசோக் செல்வனுக்கு விரைவில் காதல் திருமணம்.? அடடே பெண் இந்த நடிகையா.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சூது கவ்வும் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் அசோக் செல்வன். அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

அதன்படி இவரது நடிப்பில் வெளியான தெகிடி, நித்தம் ஒரு வானம், ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக உருவெடுத்துள்ளார்.

இதில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகை ஒருவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. அதன்படி நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து வருவதாகவும், இவர்களது திருமணம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ashok Selvan marriage to Keerthi pandian


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->