ஆக்சன் கிங் அர்ஜுனுடன் இருக்கும் இந்த குட்டி பையன் எந்த நடிகர் தெரியுமா.?! உருக்கமாக அர்ஜுன் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிகர் புனித் ராஜ்குமாருடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக அர்ஜுன் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் அர்ஜுன் நடிப்பில் மரைக்காயர் திரைப்படம் வெளியாகியது. இதன் பின்னர் அர்ஜுன் தற்போது ஒரு சில திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். 

அத்துடன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். 

இத்தகைய நிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் குழந்தையாக இருக்கும்போது அவரை அர்ஜுன் தூக்கிவைத்து கொண்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arjun is with puneet rajkumar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->