ப்பா வேறலெவல் கவர்ச்சி.. சிவகார்த்திகேயன் பட நடிகையின் கில்மா புகைப்படம்.!
Anu Immanuel green dress glim pose
கோலிவுட்டில் விஷால் நடித்த துப்பறிவாளன் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் அனு இம்மானுவேல். இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் மூலமாக பலரை சென்று சேர்ந்தார்.
இவர் இடம்பெற்றிருக்கும் இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள் என்றால் அது மிகையாகாது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார்.
தமிழ் திரைப்படங்களில் மிகவும் கண்ணியமான தோற்றத்தில் நடிக்கும் அனு இம்மானுவேல் தெலுங்கு திரைப்படங்களில் ஓரளவு கவர்ச்சியுடன் தோன்றுகிறார். சமூக வலைதளங்களில் மிக மோசமான உடைகளை அணிந்து ரசிகர்களை பாடாய் படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ஒரு மெலிசான உடை ஒன்றை அணிந்து ரசிகர்களை தடுமாற வைத்துள்ளார். இந்த போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
Anu Immanuel green dress glim pose