அடிக்கிற வெய்யிலுக்கு இதமா டூர் போன அனிதா சம்பத்.! பரிதவித்து போகும் இணையவாசிகள்.! - Seithipunal
Seithipunal


செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். யூடியூப் சேனலில் தன்னுடைய கணவருடன் இணைந்து அனிதா சம்பத் நிறைய வீடியோக்களை வெளியிட்டு வருவார். 

இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும். அத்துடன் ரசிகர்களின் கேள்விகளுக்கு அனிதா சம்பத் பதிலளித்து வருவார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அனிதா சம்பத் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பது முற்றிலும் நிறுத்திவிட்டார். 

ஆனால், விஜய் தொலைக்காட்சியின் ஒருசில நிகழ்ச்சிகளில் அனிதா சம்பத் கலந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். 

இந்நிலையில், நடிகை அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடைக்கானலுக்கு டூர் சென்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anitha sambath kodaikanal tour video viral 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->