இமானை கழட்டிவிட்ட சிறுத்தை சிவா.! காரணம் இதுதான்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சிறுத்தை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிறுத்தை சிவா. அதனைத் தொடர்ந்து இவர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தார்.

ஆனால் அதன் பிறகு அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்தப் படம் தள்ளிப் போனது. அதன் பிறகு சிவா வீரம் விசுவாசம் வேகம் அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் சிவா அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு முதலில் இசை அமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஆனால் நடிகர் சூர்யாவின் அறிவுறுத்தலின்படி அனிருத்தை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anirudh composed in Siva movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->