சுண்டியிழுக்கும் வகையில், தொகுப்பாளினி ரம்யா வெளியிட்ட அசத்தல் புகைப்படம்.! வாயை பிளந்த ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


பிரபல தனியார்  தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் ரம்யா. இவர் டிவி நிகழ்ச்சி மட்டுமின்றி, சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர்.
ஆரம்பத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து பட வெளியீடு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் தொகுப்பாளினியாக இருந்து, தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் விஜெ.ரம்யா.  இவர் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் 'சங்கத்தலைவன்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தில், கருணாஸ், நடிகை சுனுலட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் மணிமாறன் இயக்கி வருகிறார். வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், தொகுப்பாளினியாக இருக்கும் வரை குடும்ப பாங்கான உடைகளை அணிந்து வந்த ரம்யா, படத்தில் நடிக்க துவங்கிய பிறகு சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் தனது  கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தார்.

இந்நிலையில் தற்போது தொகுப்பாளினி ரம்யா கருப்பு நிற புடவையில் ரசிகர்களை சுண்டியிழுக்கும் வகையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anchor ramya post saree photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->