அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி.!! பரபரப்பில் பாலிவுட்.!! - Seithipunal
Seithipunal


பாலிவுட் திரை உலகின் மெகா ஸ்டார் அபிதாபச்சன் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இரப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாபச்சனுக்கு இன்று காலை ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகத்தினர் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amitabh bachchan admitted in hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->