அமலாபால் குடும்பத்தில் நடந்த திடீர் மரணம்.. கண்ணீர் விட்டு அழும் அமலாபால்.! சோகத்தில் திரைத்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


நடிகை அமலாபால் தந்தை பால் தந்தை பால் வர்கீஸ் நேற்று திடீரென மரணமடைந்தார். இவரின் இறுதி சடங்கு நாளை மாலை 3 மணிக்கு கேரளா குருப்பம்பாடியில் உள்ள செயின்ட் பால் கத்தோலிக் சர்ச் வளாகத்தில் நடைபெற உள்ளது. 

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் அமலாபால். தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தைப் பார்த்த பலரும் அமலாபாலின் துணிச்சலான நடிப்பை பாராட்டினார். இப்படத்தை தொடர்ந்து அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 

இந்நிலையில் அமலாபாலின் தந்தை நேற்று மரணமடைந்துள்ளார். இவரது மறைவு அமலாபாலின் குடும்பத்தினரை  சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அமலா பாலின் தந்தைக்கு திரையுலகினர் மற்றும் நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

amala paul father passes away


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->