அதற்குள்.. Ak63 குறித்த அறிவிப்பா.? அஜித் குறித்த தகவலால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அஜித் குமார். இவருடைய நடிப்பில் அண்மையில் வலிமை திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வருகின்ற #Ak61 படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அடுத்து லைகா நிறுவனம் தயாரிக்கும் படதிதில் விக்னேஷ் சிவனுடன் கைக்கோர்த்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியது.

இதனை படத்தை தொடர்ந்து தல அஜித்குமார் மற்றும் அஜித் புஷ்கர் காயத்ரியுடன் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.இந்த  கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம்.

மற்ற கலைஞர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் அடுத்தடுத்த படங்களில் கம்மிட் ஆனாலும் கூட பட அப்டேட்டை கொடுக்காமல் இருக்கிறார்களே என்று ரசிகர்கள் மனவேதனையில் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ak 63 update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->