வெளியான ''AK 63'' திரைப்படத்தின் டைட்டில்: வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்-திரிஷாவுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ''விடாமுயற்சி''. இந்த திரைப்படத்தில் அர்ஜுன் மற்றும் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான 'ஏகே 63' படத்தை ஆதிக் ராவிச்சந்திரன் இயக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தின் தலைப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஏகே 63 திரைப்படத்திற்கு ''குட் பேட் அக்லி'' என பெயரிடப்பட்டுள்ளது. 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் டைட்டில் போஸ்டரை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->