''லால் சலாம்'' வரவேற்பு... திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்! - Seithipunal
Seithipunal


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் ''லால் சலாம்''. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aishwarya rajinikanth went to Thiruvannamalai temple


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->