இரண்டு மகள்களாலும் நொந்து, நூலான அதிதி சங்கர்.! அடுத்தடுத்த துயரங்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர் சில மாதங்களுக்கு அவரது மூத்த மகளுக்கு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. மகளின் வரவேற்ப்பை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று சங்கர் ஏற்பாடு செய்துள்ளார். 

சில மாதங்களுக்கு முன்பு சங்கர் மருமகன் மீது போடப்பட்ட வழக்கால் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவரது மகள் எனக்கு இந்த திருமண உறவே வேண்டாம் என்று விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே, ஷங்கர் மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், தற்போது இரண்டாவது மகள் அதிதிசங்கரருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருவதால் அவருக்கு தற்போது திருமணம் வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும், இதனால் சங்கர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் தற்போது பணப்பிரச்சனைகளினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adithi Shankar makes sad to shankar


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->