அதிதி சங்கரா இது..?! கிழிந்த ஜீன்ஸ்.. கூலிங் கிளாஸ்.. கவர்ச்சிக்கு தயாரான நடிகை.! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா தயாரிக்கும் விருமன் திரைப்படத்தை முத்தையா இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். முத்தையா இயக்கும் இந்த திரைப்படத்தில் ஷங்கரின் இளையமகள் அதிதி நடித்துள்ளார். 

சமீபத்தில் இதன் போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. திரைப்படத்தில் அதிதி கிராமத்து பெண்ணாக நடிக்கிறார். இவர் எம்பிபிஎஸ் படித்து இருப்பதால் படபடவென்று ஆங்கிலத்தில் பேசக் கூடியவர். 

இவர் எப்படி மதுரையைச் சேர்ந்த தமிழ் பெண்ணாக பேசுவார் என்று அனைவருக்கும் கவலை ஏற்பட்டது. ஆனால் அதிதி மதுரை தமிழில் பேசி படக்குழுவினர் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இத்திரைப்படத்தில் தேன்மொழி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தற்போது நடிகை அதிதி கவர்ந்திழுக்கும் போடோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Adithi Shankar Cool dress


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->