புடவையை தூக்கி கட்டிக்கொண்டு கொரோனாவை எதிர்க்க கிளம்பிய பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நடிகை ஆடா ஷர்மா, தமிழில் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு தோன்றியிருந்தார். 

இதனை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான 'சார்ளி சாப்ளின் 2'-வில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார். இவர் அவ்வப்போது இவர் அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் வைத்து எப்போதும் ரசிகர்களை ஈர்த்து வருவார். 

அவர் தற்போது கொரோனை எதிர்க்க கிளம்பியதை வீடியோவாக எடுத்து ரசிகர்களின் பார்வைக்கு கொடுத்துள்ளார். புடவையை தொடை தெரியும் அளவிற்கு தூக்கி கட்டிக்கொண்டும் கையில் கர்லா கட்டையை எடுத்துக்கொண்டும் கொரானா-வை எப்படி எதிர்ப்பது? என்று சொல்லித்தருகிறேன் என கிளம்பியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

Tag someone who needs Exercise Motivation in the times of Corona (I know gyms are shut but you can find ways to workout anywhere !) Your choice of workout 😈 . Be strong , be fearless and take precautions like Ladoo the cat wanted to watch but knew he had to keep distance 😁 . For all of you who complained about the lack of time to exercise in your busy schedule . Now you have time to build up your immunity ! Pick a form of exercise you enjoy . I've been training with the mudgal for a few years now .It builds Shoulder strength and flexibility and core strength. So before I do my silambam (stick) routine I do this so my shoulders are all warmed up #mondaymotivation #TraininginTheTimesofCorona #corona #100yearsofAdahSharma #adahsharma

A post shared by Adah Sharma (@adah_ki_adah) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

adah sharma latest video against corona virus


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->