என்னோட தங்க தலைவி வந்துட்டாங்க... ஷிவானியிடம் கொஞ்சும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சின்னத்திரை தொடர் மூலமாக ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் சுறுசுறுப்புடன் செய்யப்பட்டு வருகிறார். 

தற்போது நடைபெற்று முடிந்துள்ள பிக்பாஸ் சீசன் நான்காவது வருட போட்டியில் கலந்துகொண்ட ஷிவானி, இறுதிவரை சென்று எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் இல்லத்திற்கு செல்வதற்கு முன்னதாக பல புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக வெளியிட்டு வந்தார். 

பிக் பாஸ் இல்லத்திற்குள் சென்றதும், என்னதான் இரவில் ஒன்றரை மணிநேரம் ஷிவானியை காண முடியும் என்றாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளதை போல அவர்களால் பேச முடியவில்லை என்று வருத்தப்பட்டு இருந்தனர். 

இந்நிலையில், தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ரசிகர்களுக்கு வந்துவிட்டு என்று சொல்வதை, வழக்கம்போல தனது புகைப்படத்தை பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். 

இவரது புகைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் பலரும் சிங்கப்பெண்ணே வா... தங்க தலைவியே வா... என்று வரவேற்பு வழங்கி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Shivani Narayanan Instagram First Post After Getting out Bigg Boss Season 4


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal