நிர்வாணமாக நடிக்க 'ஓகே' சொன்ன பீஸ்ட் பட நடிகை.! பட வாய்ப்பு இல்லாததால் எடுத்த முடிவா.? - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. மிஸ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி திரைப்படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை இதனால் தெலுங்கு சினிமாவின் பக்கம்  சென்றார்.

தெலுங்கு சினிமாவில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்ததை தொடர்ந்து அங்கேயே நடித்து வந்தார். இவர் நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக  வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும்  ரீ என்ட்ரி  கொடுத்தார்.

அந்த திரைப்படமும் தோல்வியை தழுவியதை தொடர்ந்து தமிழில் ராசி இல்லாத நடிகையாக ஒதுக்கப்பட்டார் பூஜா ஹெக்டே. தெலுங்கு சினிமாவிலும் மார்க்கெட் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றிருக்கிறார் இவர்.



பாலிவுட் சினிமாவில் முதல் படத்திலேயே ஹிருத்திக் ரோஷனுக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் பூஜா நிர்வாணமாக நடிக்க இருப்பதாகவும்  ஹாலிவுட்லிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Pooja hegde said ok to act in nude scenes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->