இந்த குட்டி பாப்பா எந்த நடிகையென்று தெரிகிறதா.? வியக்கும் இனையவாசிகள்.!  - Seithipunal
Seithipunal


படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை பார்வதி. அதன்பின் மரியான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். மலையாள மொழியை சேர்ந்த பார்வதி 2006 இல் அவுட் ஆப் சிலபஸ் எனும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

தொடர்ந்து தமிழில் பூ திரைப்படத்தின் மூலம் பார்வதி அறிமுகம் ஆகி கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். தொடர்ந்து உத்தம வில்லன் மற்றும் பெங்களூர் நாட்கள் போன்ற படங்களிலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். சில படங்களில்தான் தமிழில் அவர் நடித்திருந்தாலும் அவருக்கு தமிழில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

அவர் நடிக்கின்ற ஒவ்வொரு படத்திலும் ஹீரோயினுக்கு ஸ்கோப் இருக்கின்ற படங்களாக தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகின்றார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கும் சமூக போராளியாக இருக்கின்றார்.

மேலும் சினிமாவில் ஹீரோயின்கள் சந்திக்கின்ற பல்வேறு பிரச்சனைகளையும் அசால்டாக வெளியில் பேசுவார். இந்த நிலையில் நடிகை பார்வதியின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Parvathy childhood photo viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->