நான் அதுக்கு மட்டும் இல்ல..! சர்ச்சை நாயகி சோகத்தில்..!  - Seithipunal
Seithipunal


சர்ச்சையான தலைப்பு கொண்ட திரைப்படம் ஒன்றில் நடித்து பிரபலமான நடிகை நிஜ வாழ்விலும், இணையதளத்திலும் அந்த கதாபாத்திரமாகவே இருக்கிறார் என பிறர் கூறும் அளவிற்கு நடந்து கொண்டிகின்றார்.

அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் என அனைத்திலும் டபுள் மீனிங் பேச்சுக்களும், அரைகுறை உடை என அவரின் பெயரை குறிப்பிட்டாலே 'கவர்ச்சி, ஆபாசம்' என ரசிகர்கள் நினைக்கும் அளவிற்கு முத்திரை குத்தப்பட்டுள்ளார். 

இதன் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் படங்கள் அனைத்தும் கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட படங்களாகவே அமைந்து விடுகின்றன. அதில், ஆபாசங்கள் நிறைந்த கதாபாத்திரங்கள் தான் இவருக்குக் கிடைக்கின்றது.

ஆனால், இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள அந்த நடிகை, "நான் கவர்ச்சி நடிகை மட்டுமல்ல. ஆபாச பட நடிகையாக மட்டும் என்னை பலர் முத்திரை குத்துகின்றனர். எனக்கும் திறமை இருக்கின்றது. விரைவில் ரசிகர்கள் இதுகுறித்து புரிந்துகொள்வார்கள்." என சபதம் எடுத்துள்ளார்.

மேலும் தற்பொழுது அவர் தன்னுடைய இணையதளத்தில் வெளியிடும் படங்களிலும், கவர்ச்சியை குறைத்து, பாராமப்ரிய உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து வருகின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress feeling word


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->