வீடுவீடாக சென்று சோப்பு விற்கும்.. ஐஸ்வர்யா.! அடடே.. பிரபல நடிகைக்கு இப்படி ஒரு நிலையா.?! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபல நடிகையாக மாறியவர் தான் ஐஸ்வர்யா. பிரபல நடிகை லட்சுமியின் மகள் தான் இந்த ஐஸ்வர்யா. இவர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் துணை நடிகை கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்திருக்கிறார்.

அத்துடன் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீபகாலமாக அவரது சீரியல் வாய்ப்பு பட வாய்ப்பு என்று எதுவுமே கிடைக்கவில்லை  இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா தெரிவித்த போது, "எந்த வேலையுமே எனக்கு கிடைக்கவில்லை. மிகவும் மோசமான நிலையில் இருக்கிறேன்.

இந்த நிலை எனக்கு மாறவேண்டும். பொருளாதாரம் இல்லாததால் வீடு வீடாக சென்று ஜாலியாக சோப்பு விற்றுக் கொண்டிருக்கிறேன்.  இந்த நிலை எனக்கு வருத்தத்தை தரவில்லை. எந்த வேலையாக இருந்தாலும் கூறுங்கள். நான் நிச்சயம் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும்.

 எனக்கு ஒரு சீரியல் வாய்ப்பு வேண்டும். நான் சீரியலை வைத்துதான் பிழைத்தேன். சினிமாவை வைத்து அல்ல. எனக்கு ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Aishwarya about her stage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->