மனைவி மற்றும் மகளை வீட்டை விட்டு வெளியேற்றிய பேட்ட பட நடிகர்.!
Actor navasudeen sidhiq problem with wife
பிரபல பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் அவருடைய மனைவி அலியா அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் நவாசுதீன் சித்திக் மனைவி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் என்னையும் தனது குழந்தைகளையும் தனது கணவர் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் தன்னிடம் வெறும் 80 ரூபாய் மட்டுமே இருக்கிறது என்றும் குழந்தைகளுடன் எங்கு செல்வது என தெரியவில்லை. பெற்ற தந்தையை இப்படி என் குழந்தைகளாலும் என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நடுத்தெருவில் விட்ட நவாசுதின் சித்திக்கை சும்மா விடமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Actor navasudeen sidhiq problem with wife