ஆளே அடையாளம் தெரியாத படி மாறிய சந்தானம்.! அசத்தல் புகைப்படம் உள்ளே.!! - Seithipunal
Seithipunal


நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான A1 படம் இந்த படத்தை ஜான்சன் இயக்கி உள்ளார் நாயகியாக தாரா  நடிக்கிறார் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியானது. இதில் சில காட்சிகள் பிராமண சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் ஆக வசனங்கள் இருந்ததாக தகவல்கள் வெளியானது.

சென்னையைச் சேர்ந்த ரவிக்குமார் ஹிந்து தமிழர் கட்சி தலைவரான அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார் அதில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த A1 படத்தில் பிராமண சமூகத்தை இழிவுபடுத்தியதாக அந்த புகாரில் தெரிவித்து தெரிவித்திருந்தார். மேலும்  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ள நிலையில் வீணாக பிரச்சினையை ஏற்படுத்த படம் எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

ஆப்பையில் சாப்பிட்டு தன் காதலை வெளிப்படுத்தும் அக்ரகாரத்து மாமி என்றெல்லாம் படத்தில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன இது கண்டிக்க கூறியது என்றும் கூறியுள்ளார். இப்படத்தை வரும் 27ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார் சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், A1 படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A1 movie press meet


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal