ஒரே வாரத்தில் ரிலீஸாகும் 7 திரைப்படங்கள்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் வெளியிட திட்டமிட்டுள்ளன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரனோ  ஊரடங்கின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டு திரைப்படங்கள் திரையரங்குளில் ரிலீஸ் ஆகி வருகின்றன.

இந்த நிலையில் இந்த ஆண்டு முடிவடைய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடி தளங்களிலும் வெளியாக உள்ளன. அந்த வகையில் திரையரங்குகளில் வெளியாக உள்ள தமிழ் படங்கள்.

டிசம்பர் 23-ராக்கி
டிசம்பர் 24- ரைட்டர், 83, குருதி ஆட்டம், என்ன சொல்ல போகிறாய்

இதுமட்டுமல்லாமல் டிசம்பர் 24ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கலாட்டா கல்யாணம் மற்றும் நெட்ப்ளிஸில் மின்னல் முரளி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 movies release in December last week


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->