உடம்பில் ரத்தம் இல்லையா? அப்போ இந்த ஒரு ஜூசை மட்டும் குடிங்க போதும்..  - Seithipunal
Seithipunal


உடம்பில் ரத்தம் இல்லாதவர்கள் குடிக்கும் ஹெர்பல் ப்ரூட் ஜூஸ் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
புதினா 
கொத்தமல்லி 
தக்காளி 
ஆரஞ்சு 
எலுமிச்சை 
இஞ்சி 
சீரகம் 
சர்க்கரை 

செய்முறை: 
முதலில் இஞ்சி, சீரகம், புதினா, கொத்தமல்லி போன்றவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். 

இதே போல் தக்காளி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மூன்றையும் சம அளவு எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர், சர்க்கரை ஊற்றி நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும். 

இதில் இஞ்சி, புதினா சாற்றை கலந்து மீண்டும் வடிகட்டி பிரிட்ஜில் வைத்து பரிமாறினால் அவ்வளவுதான் சுவையான ஹெர்பல் ஃப்ரூட் ஜூஸ் தயார். இதனை குடித்தால் உடம்பில் சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Herbal Brut Juice in tamil


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->