அனிருத் குரலில், வெளியானது லைஃப் ஆப் பழம்.! ட்ரெண்டாகும் 3rd சிங்கிள்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அத்துடன் அவரது ஹாலிவுட் படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலிருந்து தாய்க்கிழவி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சமீபத்தில், நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.

 தற்போது தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 28-ம் தேதி பிரம்மாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கின்றது

வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இதன் 3rd சிங்கிளான Life Of Pazham வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3rd single out of thiruchitrambalam 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->