பிகினி உடையில் ஸ்ருதிஹாசன் தோழி.! இதை நாம கவனிக்கவே இல்லையே.! ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தை சேர்ந்த நடிகை சுனிதா கோகாய் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய "பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி" உள்ளிட்ட நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மிகவும் பிரபலம் அடைந்தவர். நடிகர் தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு இவர் தோழியாக நடித்திருப்பார். 

இதனைத் தொடர்ந்து ஒருசில சீரியல்களிலும் இவரை காண முடியும். சென்ற ஆண்டு சுனிதா கோகாய் காரை குடிபோதையில் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சில செய்திகள் வெளியாகி இருந்தன. மேலும், சமூக வலைதளங்களில் அவர் பொதுமக்களுடன் வாக்குவாதம் செய்த வீடியோ ஒன்றும் வைரல் ஆகி இருந்தது. இருப்பினும் அந்த குற்றச்சாட்டை ஏற்க மறுத்தார். 

இந்த நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். இந்த போட்டோவை பயங்கரமாக எடிட் செய்துள்ளார். செம ஹாட் லுக்கில் இருக்கும் இந்த புகைப்படம் இணையவாசிகளின் மனதை பதற வைத்துள்ளது, என்றால் மிகையாகாது.

View this post on Instagram

“Be as you wish to seem.” -Socrates

A post shared by Sunita/Pinks (@starsunita) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 movie actress latest photo shoot 


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->