அதிர்ச்சியில் பெண்கள்! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை...! - Seithipunal
Seithipunal


தங்கம் விலை தொடர்ந்து ஒரு நாள் குறைவதும், மறுநாள் உயர்வதுமான நிலையிலேயே நீடிக்கிறது. இதில் பெரும்பாலும் விலை உயர்ந்தே பார்க்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த 6-ந்தேதி ஒரு கிராம் ரூ.9,130-க்கும், ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனை ஆனது. இதன்பின் விலை ஏறுவதும் குறைவதுமாக இருந்தது.இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.75  உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020-க்கும் சவரனுக்கு ரூ.600  உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையாகிறது. இன்று தங்கம் விலை உயர்ந்ததும் சவரன் மீண்டும் ரூ.72000 தாண்டியுள்ளது.இதில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.119 க்கும் பார் வெள்ளி ரூ.1,19,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


கடைசி 5  நாள் தங்கம் விலை
10-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,640
08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
07-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
06-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,040
கடைசி 5 நாள் வெள்ளி விலை
10-06-2025- ஒரு கிராம் ரூ.119
09-06-2025- ஒரு கிராம் ரூ.118
08-06-2025- ஒரு கிராம் ரூ.117
07-06-2025- ஒரு கிராம் ரூ.117
06-06-2025- ஒரு கிராம் ரூ.118


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Women in shock Gold prices rise sharply


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->