சற்று குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம்..! - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு மாதமாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்ததால் நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தனர். 

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 35 குறைந்து ரூ. 6,835 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு சவரனுக்கு ரூ. 280 குறைந்து ரூ. 54 ஆயிரத்து 650 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விளையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 90,000 விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->