இன்றைய தங்கம் விலை நிலவரம்.! சற்றே நிம்மதியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும், சாமானியர்கள் மட்டுமல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37, 680-க்கும், கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.58-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->