இன்றைய தங்கம் விலையை கேட்டு இன்ப அதிர்ச்சியில் துள்ளி குதித்த இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.26 ஆயிரத்தை விட அதிகமாக அவ்வப்போது விலையேற்றத்தை கண்டு வருகிறது.

அதன்படி, இன்று சவரனுக்கு 104 ரூபாய் வரை குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,304ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.26,432. விற்பனை செய்யப்பட்டது. 

அதே போல் 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,148 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.25,184 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.  

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 40.10 காசுகளுக்கும், கிலோ ரூ.40,100 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today gold and silver rate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->