இன்றைய(23.10.2019) தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று 128 ரூபாய் வரை குறைந்துள்ளது.

அதன்படி, இன்று சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து, 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,663 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,304 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,828 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,624 விற்பனை செய்யப்பட்டது. 

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 49.10 காசுகளாகவும், கிலோ வெள்ளி ரூ.49,100 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மூன்று மாதமாக வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதற்க்காக நான்கு காரணங்கள் உள்ளது என தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா - சீனா இடையே நடைபெற்று வரும் பொருளாதார வர்த்தக போர் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு அதிகமாகி விட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today gold and silver price on october 23


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal