மோடியின் வீடியோவை வைத்து பங்கப்படுத்திய ராகுல் காந்தி.!  - Seithipunal
Seithipunal


இந்திய பொருளாதாரத்தையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து ராகுல்காந்தி, கிண்டல் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், பிரதமர் மோடி அவர்களே, தங்கள் சாகச உடற்பயிற்சியை மேலும் சில காலத்திற்கு தொடர வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அப்படி தாங்கள் உடற்பயிற்சி செய்வது இந்திய பொருளாதாரத்தின் தொடக்கமாக அமையும் என உங்களுக்கு தெரியாது என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul gandhi tweet about modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->