ரீ என்ட்ரி கொடுத்த பே டி.எம்... கூகுள் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பண பரிமாற்ற செயலியான Paytm கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறல் புகார் அடிப்படையில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm நீக்கப்பட்டுள்ளதாக கூகுள் பிளே ஸ்டோர் தெரிவித்துள்ளது. 

செல்போன் செயலியான Paytm நிதிச்சேவைகளையும் அளித்து வரும் நிலையில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என  Paytm நிறுவனம் டிவிட்டரில் விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில், தற்போது கூகுள் பே மீண்டம் பிளே ஸ்டார் செயலிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பே டி.எம். சார்பில் தகுந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் இணைக்கப்பட்டுளள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Google Play Store Apporve


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->