ஒரே நாளில்அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.! இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி தங்கம் விலை சவரனுக்கு 296 குறைந்தது.

நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 256 உயர்ந்து, 31 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

இன்று கிராமுக்கு 32 ரூபாயும் , சவரனுக்கு 256 ரூபாயும் உயர்ந்து. 22 கேரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூ.3,888 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.31,104ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.40819 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.32,648 விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை கிராமுக்கு 49.70 காசுகளாகவும், வெள்ளி ரூ.49,700 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold and silver price on jan 30


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->