ஒரே நாளில் சரிந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்,! - Seithipunal
Seithipunal


குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை மக்களின் வாழக்கையில் தங்கத்தின் தேவை அதிகளவில் உள்ளது. இதனால், பெண்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிரிபார்த்த வண்ணம் இருக்கின்றனர்.

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 5860 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் உயர்ந்து 46880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5850 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து 46800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 78.00 ரூபாயாகவும், கிலோ ஒன்று 78,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

31 01 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->