உச்சம் தொட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.
  
தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர்.

நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4805 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38440-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 5207 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 41656-க்கு விற்பனை செய்யப்பட்டது.  

இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 4815 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38520-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 272 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 5217 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 41736 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையில் ரூ. 1400 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 63.70 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 63,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30 july 2022 gold price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->