ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கம் விலை - சவரன் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ளவர்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும். அதனால் அவர்கள் தினமும் தங்கத்தின் விலையை எதிர்பார்த்த வண்ணம் இருப்பார்கள். அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6250 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 280 ரூபாய் உயர்ந்து 50000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் உயர்ந்து 6390 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 1120 ரூபாய் உயர்ந்து 51120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல், இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 80.80 ரூபாயாகவும், கிலோ ஒன்று 80,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.                                              
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

29 03 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->