இன்றைய (25.10.2022) தங்கம் விலை..! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு தங்கத்தின் மீதான ஆசை சற்று அதிகம். பண்டிகை காலங்களில் ஏதாவது ஒரு நகை எடுக்க வேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு பண்டிகைக்கும் நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதும். அதன் படி கடந்த சில நாட்களாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. 

அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 4,741 க்கும், சவரன் ஒன்று ரூ. 37,928 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து 4,740 க்கும் சவரன் ஒன்றிற்கு எட்டு ரூபாய் குறைந்து 37,920 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இன்று வெள்ளி கிராம் ஒன்றிற்கு 63.50 ரூபாயாகவும், கிலோ ஒன்றிற்கு 63,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

25 10 2022 today gold price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->