சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்.! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


சில நாட்களாகவே தமிழகத்தில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. அதனால் பொதுமக்கள் குழப்பத்திலேயே இருந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு விற்பனையாகி வருகிறது.

அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 46 ரூபாய் உயர்ந்து 5296 ரூபாயாகவும், சவரன் ஒன்றுக்கு 368 ரூபாய் உயர்ந்து 42368 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 21 ரூபாய் உயர்ந்து 5317 ரூபாயாகவும், சவரன் ஒன்றுக்கு 168 ரூபாய் உயர்ந்து 42536 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் உயர்ந்து 75.80 ரூபாயாகவும், கிலோ ஒன்றுக்கு 75800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 01 2023 today gold price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->