அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. ஒரே நாளில் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


சில நாட்களாகவே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் சற்று பின் வாங்கியுள்ளனர். இருப்பினும் ஒரு சிலர் முக்கிய நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்கி வருகின்றனர்.

இதனால், கடைகளில் தங்கம் விற்பனையும் சற்று குறைந்துள்ளது. அந்தவகையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.

அதன் படி, நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றிற்கு 55 ரூபாய் உயர்ந்து 5325 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 440 ரூபாய் உயர்ந்து 42600 ரூபாயாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் கிராம் ஒன்றிற்கு 65 ரூபாய் உயர்ந்து 5390 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 520 ரூபாய் உயர்ந்து 43120 ரூபாயாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் இன்று வெள்ளி கிராம் ஒன்று 72.00 ரூபாய்க்கும், கிலோ 72000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14 03 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->